இந்த வலைப்பதிவில் தேடு

ஆகஸ்ட் 20, 2011

ராஜயோகமே பாரீர்!


ஒவ்வொரு எம்பிக்கும் கிடைப்பது(2005 நிலவரப்படி)

  • அலுவலகச் செலவுகளுக்கு ரூ.14,000/-
  • தொகுதிச் செலவு ரூ.10,000/-
  • பார்லிமென்ட் நடக்கும்போது தினசரிப்படி ரூ.500/-
  • தினசரி பயணப்படி ஒரு கிலோமீட்டருக்கு ரூ.8/-
  • எம்பியும் அவருடன் செல்லும் ஒருவருக்கும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் 40 முறை இலவசமாக விமானத்தில் முதல் வகுப்பில் செல்ல அனுமதி.
  • எம்பியும் அவருடன் செல்லும் ஒருவருக்கும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் இலவசமாக இரயிலில் முதல் வகுப்பில் செல்ல அனுமதி.
  • தலநகரின் மையத்தில் அருமையான பங்களா, மாத வாடகை வெறும் ரூ.2,000/-
  • 50,000 யூனிட் இலவச மின்சாரம் ஒரு ஆண்டுக்கு. அத்துடன் நீர்ப்பஞ்சம் இல்லை. அதுவும் இலவசமே!
  • எம்பியின் பங்களாவில் ஏர்கண்டிஷனர், பிரிட்ஜ், TV ஆகியவையும் உண்டு. பங்களாவில் உள்ள சோபாகவர், ஜன்னல் திரை ஆகியவையும் இலவசமாக வெளுத்துக் கொடுக்கப்படும்.
  • ஒரு எம்பிக்கு 3 இலவசத் தொலைபேசி வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. அதில் ஆண்டொன்றுக்கு 170,000 இலவச அழைப்புக்களுக்கும் அனுமதி உண்டு.
  • எம்பி அலுவலக சம்பந்தமாக வெளிநாடு சென்றால் விமானத்தில் இலவச முதல் வகுப்பு பயணம். அந்த்தந்த நாடுகளுக்குத்தகுந்தபடி பயணப்படியும் உண்டு.
  • அனேகமாக எல்லா மருத்துவச் செலவுகளையும் அரசாங்கமே பார்த்துக்கொள்ளும்.
  • ஒவ்வொரு ஆண்டும் தொகுதி மேம்பாட்டுச் செலவுக்காக ரூ.20 மில்லியன்கள்.
  • எம்பி பதவிக்காலம் முடிந்தவுடன் அடிப்படை பென்ஷன் ரூ.3,000/-. இது எவ்வளவு காலம் பணியாற்றினோம் என்பதைப்பொறுத்து மாறும்.
  • இதில்கூட விதிமீறல் நடந்துள்ளதாக CAG கூறியுள்ளது.

codification of parliamentary privileges

நமது எம்பிக்களுக்கு எவ்வளவு சம்பளம்? அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன? இவைகளை எங்காவது எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்களா?  ஏன் எழுத்துபூர்வமாக அறிவிக்கவில்லை. கதை தெரியுமா?

K.பெனெடிக்ட் என்பவர் ஆங்கில DNA பத்திரிக்கையில் 1.5.2008ல்  எழுதியுள்ளார்.
படித்து அறிந்துகொள்ளுங்கள்.


NEW DELHI: Though a number of MPs of late have come under a cloud over their conduct, the Lok Sabha Privileges Committee has decided against codification of parliamentary privileges fearing that the move would give judiciary a handle to interfere in the affairs of legislature.

The fear is that once the privileges are codified, in the event of any slightest violation or perceived violation, anybody can knock at the doors of the courts inviting judicial intervention, something the parliamentarians want to avoid. Constitutional validity can be challenged by the court and parliament's sovereignty may be affected, said a member of the panel.

On the model of British House of Commons, the MPs enjoy certain rights and privileges under Article 105, which are not defined but not open to judicial scrutiny.

The panel, which tabled its report in the Lok Sabha on Wednesday, however, recommended a broad framework of code of conduct for members, such as members declaring their personal and business interests from time to time so as to avoid conflict of interests.

Panel chairman and senior Congress member V Kishore Chandra Deo said having regard to the declining standards of ethical behaviour of legislators, the committee felt that it was imperative to have an effective ethics regime to regulate overall ethical behaviour and conduct of members.

The panel which deliberated the code, rights and privileges of MPs for over a year, had a dissenting voice. Sebastian Paul, independent MP from Ernakulam, who appended a dissenting note said: "But what is the difficulty in codifying the privileges except the fear that it will make privileges subject to fundamental rights and attract judicial scrutiny."

Talking to DNA Paul said: "Time has changed, our parliament is a creation of Constitution of a sovereign democratic country. Undefined powers without judicial review is not proper. It is like contempt of court. In the US there is no claim on privileges. Any adverse comment is not considered contempt of the House. An aggrieved member can always seek legal recourse."

He said, "codification is necessary. Privileges should not be enlarged. In a democratic parliament privileges should be abridged.The decision not to codify privileges is not in keeping with the spirit of equality and accountability in a modern parliamentary democracy."

The Constituent Assembly had opined that these privileges should be properly codified by parliament in due course of time. The supreme court had also, in 1965, felt the decision not to codify parliamentary privileges was not desirable.

The committee said the biggest challenge faced by it was to define the term "misconduct" in the proposed code and subsequently felt that it may not be prudent to try to give a comprehensive definition of misconduct in the code. The committee held that there has not been any misuse of the power of privileges as erroneously believed in some quarters.
k_benedict@dnaindia.net

ஆகஸ்ட் 19, 2011

சமையல் வாயு, டீசல், பெட்ரோல் விலை குறைய



இலவசங்களை லாரி லாரியாக அனுபவிக்கும் நம்ம எம்பிக்களுக்கு இன்னுமொரு பரிசு தரப்பட்டுள்ளது. நாமெல்லாம் தரைவழிப்பயணம் செய்யும்பொழுது சுங்க வரி தரவேண்டும். ஆனால் சட்டம் இயற்றும் எம்பிக்கள் அலுவலக வேலைக்குச் சென்றாலும் சொந்த காரியத்துக்குப் பயணித்தாலும் சுங்க வரி கொடுக்கவேண்டியதில்லை.
நம் எம்பிக்களுக்கு என்ன குறை? பயணப்படி, இலவச தங்கும் வசதி, இலவசத் தொலைபேசி, இலவச விமானப் பயணம். இது அவர்களுக்குமட்டுமின்றி அவருடன் பயணிக்கும் அவர் குடும்பம், பரிவாரத்துக்கும் சேர்த்துத்தான். குளிகாலக் கூட்டுத்தொடரில் இன்னும் சம்பளவு உயர்வு வேறு. அமைச்சர்கள் பிரணாப் முகெர்ஜி, கமல்நாத் மற்றும் அலுவாலியா ஆகியோர் சேர்ந்து எம்பிக்களுக்கு சுங்கவரிக்கு விலக்கு அளித்துள்ளனர். அவசியம் தேவைதானே!
இதே அமைச்சர்கள் சேர்ந்து பைபாஸ் ரோடு வரியைக் குறைத்துவிட்டு, இருவழிப் பாதைக்கு சுங்கவரியை உயர்த்தியுள்ளனர். இதில் ஏலம் எடுத்தோருக்கும் NHAIக்கும் இடையே உள்ள தகறாறுகளைத் தீர்க்க ஒர் குழு ஏற்படுத்தியுள்ளனர். இதில் மாட்டியிருக்கும் தொகை தோராயமாக உரூபாய் 10,000 கோடியாம்.
இதில் மாட்டியிருக்கும் பணத்தை மானியமாகக் கொடுத்து ஏன் சமையல் வாயு, டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கூடாது?

இந்தியா டுடே (தில்லி பதிப்பு - 20-5-2010)

மக்களின் கவனத்துக்கு:

The MPs, habituated to enjoying loads of freebies, have just gifted themselves another one.

While you will stop your car at every toll plaza - as usual - and cough up the road taxes, the elite lawmakers from now on won't have to pay a paisa on national highways, even if their travels are of unofficial nature.
There is, however, no exemption for the common man, in whose name the UPA-II had roared into power last year.
Our MPs enjoy a slew of perks such as TA/ DAs, free accommodation, free phones, free air travel for themselves and their spouses.
On top of it, Parliament is planning to give huge salary hikes to the MPs through a bill to be brought in the monsoon session.
Ironically, Finance Minister Pranab Mukherjee, who was at the forefront of an austerity drive last year, himself decided to make the MPs guests on the highways.
He heads an empowered group of ministers including deputy chairman of Planning Commission Montek Singh Ahluwalia and roads and highways minister Kamal Nath. The group took the decision to make road travel for the MPs free on Wednesday.
However, the parliamentarians are not the only beneficiaries of this largesse. All MLAs/MLCs will be exempt from paying tolls while travelling on highways within their own states. Both their official and personal vehicles will benefit from this exemption.
The only saving grace is that the accompanying vehicles for the MPs and MLAs/MLCs will have to pay the toll tax.
"The exemption is announced only for one vehicle, belonging to the MP or the MLA in a convoy,'' according to sources. The move has, expectedly, drawn flak. IAS officer-turnedsocial activist Aruna Roy said: "I think that the MPs and MLAs are already a privileged class. I don't see why they should get extra privileges. They adjudicate on all such issues themselves. Attention is not given to the poor; they are not willing to honour minimum wages even under the NREGA. I think we need a more egalitarian system to decide on access to privileges."
The roads and highways ministry has not made any estimation of what this freebie will cost them.
But the move to levy tolls on MPs and MLAs has only been in force from December 2008, when the ministry announced a new toll policy. Sources said, prior to this, MPs and MLAs did not pay taxes at all.
"A decision was taken to levy tolls on their vehicles also, but since then, there has been severe pressure within Parliament, demanding that this decision be revised. So much so, that highways minister Kamal Nath had to tell the Rajya Sabha that the toll will be revised," sources said.
Not all MPs, however, seem excited with this freebie. CPM Rajya Sabha MP Tapan Sen said: " Why should MPs and MLAs be exempted? We are all getting our payment as decided by Parliament. Why should there be further concessions?'' Sen said the issue had been discussed discussed in the committee of public utilities. He said the committee was told that MPs and MLAs had to pay taxes on all buildown- transfer routes because the concessionaires were private.
"I have paid toll tax several times. Instead of giving us exemption from tolls, the government should have actually considered the extended periods of toll collection that these concessionaires are given. When they can recover costs and make a healthy profit in five to six years, why are they being given 20- year contracts?" the CPM MP asked.
The group of ministers also cleared other decisions including downward revision of tolls on bypasses and a higher ceiling limit for tolls on two- lane roads.
It also set up a mechanism to resolve disputes between NHAI and private concessionaires, where up to Rs 10,000 crore is stuck.

ஆகஸ்ட் 17, 2011

இப்படித்தானுங்களே இருக்கு


இப்படித்தானுங்களே இருக்கு?

தலைமுறை வழக்கு

மேலூரில் பாபு என்பவன் வசித்து வந்தான். அவன் தந்தைக்கு இரண்டு தாரம். பாபு மூத்தாளின் மகன். கோபு இளையவளின் மகன். அவர்களின் தந்தை காலமான பிறகு, கோபு, பாபுவுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டான். பாபு மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை. கோபுவோ 5ம் வகுப்பு பாசு. அப்போது பாபுவுக்கு 25 வயது; கோபுவுக்கு 22 வயது. நில தாவாவுக்குக்காக இருவரும் கோர்ட்டுக்குச் சென்றனர். கேசும் போட்டாச்சு. அதுவும் நடந்து கொண்...........டே இருந்தது. காலம் ஓடியது.



பாபுவுக்குக் கல்யாணம் ஆகி பாலன் என்ற மகன் பிறந்தான். பாபுவுக்கு 80 வயது ஆனது. நடக்க முடியவில்லை.
பாபு பாலனைக் கூப்பிட்டு சொன்னார்.

“நான் இனி பொழைக்க மாட்டேன். பீரோவுல இருக்குற கேசு கட்டு பத்திரம். வாய்தாவுக்கு வாய்தா கோர்ர்டுக்குப்போயிரணும். அங்கே கவனிக்க வேண்டியவங்களை எல்லாம் கவனிச்சுக்கணும். முக்கியமா நம்ம ஏட்டயா. ஆமாம். கோபு படிச்சவன். கோக்கு மாக்கு தெரிஞ்சவன். நம்ம வக்கீலைக் கூட அவன் கவனிக்கிறான்னு சொல்றாங்க. பாத்துக்க. சூதானம்.

முக்கியமா இன்னொண்ணு. ஒனக்கு பொறக்கப்போற புள்ளைக்கு கோர்ட்டு விவரம் எல்லாம் சொல்லிக் குடுத்துரு. ஒண்ணோட காலத்தில கேசு முடியல்லைன்னு வச்சுக்க. ஒம்புள்ள கோர்ட்டுக்கு அலயட்டும். அதுக்குள்ள அரசாங்கம் வந்து ரோட்டுக்கு குடு; ஆசுபத்திரிக்கு குடுன்னு கூட எடுத்துக்கிடலாம். அப்போதைக்கு கெடைக்கிறதை ஒம் புள்ள வாங்கிக்கிடட்டும். என்ன பண்ண. பள்ளிக்கூடத்து வாத்தியார் சொன்னார். வெள்ளைக்கரனுங்க நம்ம நாட்ட குடுத்துட்டுப் போகும்போது அவங்க சட்டத்தை வாங்கி நம்ம ஆளுங்க வச்சிக்கிட்டாங்களாம். நம்ம நாட்டுக்கு ஏத்த மாதிரி அதை மாத்தலியாம்.” இப்படிச் சொல்லிவிட்டு பாபு கண்ணை மூடிவிட்டன்.

காசு இருக்கிறவனுக்கும், படிச்சு ஓட்டை சாட்டை தெரிஞ்சவனுக்கும்தான் காலமாப் போச்சு “

ஆகஸ்ட் 16, 2011

எமனின் தண்டனை


தற்போதுள்ள நாட்டு நடப்புக்குத் தோதான படம் அல்லவா? இன்னும் வசனம் தேவைதானா?

அரசியல் ஊழல்




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரச அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரச பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது.

எல்லா வகையான அரசாங்கங்களும் அரசியல் ஊழல்களால் பாதிக்கப்படக் கூடியவையே. கையூட்டு, கப்பம், நிதி கையாடல், மோசடி போன்ற பல செயல்பாடுகள் அரசியல் ஊழல்களில் அடங்கும். போதைப்பொருள் கடத்தல், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கல், பணக் கடத்தல் போன்றவற்றுக்கு ஊழல் துணை புரிந்தாலும், இது ஒழுங்கமைந்த குற்றச்செயல்களுடன் மட்டும் தொடர்பு உடையது அல்ல. பல நாடுகளில் இது ஒரு அன்றாடச் செயல்பாடாக இருக்கும் அளவுக்குப் பொதுவாக உள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான ஊழல் என்பதன் சரியான பொருள் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும், சில அரசியலுக்கு நிதியளிக்கும் செயல்பாடுகளை சில நாடுகள் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை வேறு சில நாடுகள் இவற்றை சட்டத்துக்குப் புறம்பானவையாகக் கருதுகின்றன. சில நாடுகளின் அலுவலர்களுக்கு மிக விரிவான அல்லது சரியான முறையில் வரையறுக்கப்படாத அதிகாரங்கள் உள்ளன. இச் சந்தர்ப்பங்களில் சட்டத்துக்கு அமைந்தவை, சட்டத்துக்குப் புறம்பானவை என்பவற்றை வேறுபடுத்தி அறிதல் கடினமானது.

உலகம் முழுவதிலும் இடம்பெறும் கையூட்டு அல்லது இலஞ்சம் வாங்கல், சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஊழல்களினால் ஏற்படும் சுமை மிகவும் வறுமை நாடுகளில் வாழும் அடிமட்ட பில்லியன் மக்களையே கூடுதலாகப் பாதிப்பதாகவும் தெரிய வருகிறது.